nothing is impossible
Saturday, 29 October 2011
சுவடுகள்
கனவு வானில் கற்பனை உலகில்
என்னுள் வந்து மனச் சிறகையும் தந்து
பறக்க எண்ணிய வண்ணம்
சிறகுகளை கேட்கிறாய்...
முயற்சித்தேன், முடியாமல் தோற்றேன்...
அழியாத நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கோர்க்கிறேன்
மாலையாக...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment